இலங்கை அகதிகளுக்கு வழங்கப்பட்ட அரசியல் தஞ்ச வதிவுரிமைகள் மீளாய்வு!

பிரித்தானியாவில் அரசியல் தஞ்ச கோரிக்கை (Political Asylum) அடிப்படையில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட அகதி அந்தஸ்த்தை மீள் பரிசீலனை செய்யும் புதிய நடைமுறையை பிரித்தானிய உள்விவகார அமைச்சு (Home Office) ஆரம்பித்துள்ளது. அரசியல் தஞ்ச கோரிக்கை அடிப்படையில் 5 வருட முடிவில் எந்த வித பாரிய பிரச்சனையும் இல்லாமல், இலகுவாக நிரந்தர வதிவிட உரிமையை (PR) பெற முடிந்திருந்த நிலையில் தற்போது புதிய நடைமுறை ஒன்றை உள்விவகார அமைச்சு உருவாக்கி உள்ளது. இந்நிலையில், இலங்கை அகதிகள் விவகாரத்தில் பிரித்தானிய … Continue reading இலங்கை அகதிகளுக்கு வழங்கப்பட்ட அரசியல் தஞ்ச வதிவுரிமைகள் மீளாய்வு!